சொல் பொருள்
(பெ) விரும்பியவை
சொல் பொருள் விளக்கம்
விரும்பியவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wishes, desired things
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துடி அடி அன்ன தூங்கு நடை குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க என – பொரு 125,126 ‘துடி போலும் அடிகளையும் அசைந்த நடையினையும் உடைய கன்றுகளுடன், பிடிகளைக் கூடின களிற்றியானைகளையும், (நீவிர்)விரும்பிய ஏனையவற்றையும் கொள்வீராக’ என்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்