சொல் பொருள்
பெண் அழைப்பு சடங்கு
சொல் பொருள் விளக்கம்
திருமணத்திற்கு முன்னர் மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு என்னும் சடங்குகள் நிகழ்த்தப்படும். பெண் அழைப்பை, மதுக்கூர் வட்டாரத்தார் பெண் தூக்குதல் என வழங்கும் வழக்கத்தால் குமுகாயத்தில் நிகழ்ந்த நிகழ்வு வெளிப்படுகின்றது. சிறை கொண்டு போதல், கடத்திக் கொண்டு போதல் முதலியவை இலக்கியத்திலும் வழக்கிலும் உள்ளமை அறிவனவே.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்