சொல் பொருள்
(பெ) நீக்கம்,
சொல் பொருள் விளக்கம்
(பெ) நீக்கம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
separation, removal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே – அகம் 147/13,14 பிரிந்த தலைவரின் நீக்கத்திற்கு இரங்கியிருந்தும் அதனைப் போக்கும் மருந்து பிறிதொன்று இல்லாமையால் வேறு செயலில்லேன் ஆயினன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்