சொல் பொருள்
நண்டு குடியிருக்கும் வளை
சொல் பொருள் விளக்கம்
நண்டு குடியிருக்கும் வளையைப் பேடு என்பது உசிலம் பட்டி வட்டார வழக்காகும். ‘பேடு’ என்பது பெட்டி போலும் முதுகு உடைய நண்டு. நண்டின் கரு முதிர்ந்து குஞ்சு வெளிப்படும்போது மூடு பெட்டி போன்ற அதன் மேல் பகுதி வெடித்துக் குஞ்சுகள் வெளிப்படும். அது திறவைப்பெட்டி போலவே இருக்கும். அந் நண்டு தங்குமிடம் பேடு எனப்பட்டதாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்