Skip to content

சொல் பொருள்

(பெ) துன்புற்றவன், வருத்தப்படுகிறவன்,

சொல் பொருள் விளக்கம்

துன்புற்றவன், வருத்தப்படுகிறவன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

one who is in sorrow(third person singular)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/14,15

அறுவடை முடிந்த தினைப்புனத்தையும் பார்த்து – நீண்ட நேரம் நினைத்துக்கொண்டே இருந்து
துன்புற்றவனாய்த் திரும்பிச் செல்வானல்லனோ! என் அழகு தேய்ந்துபோகட்டும்!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *