சொல் பொருள்
பெ) சோலை, பார்க்க : பொதும்பர்
சொல் பொருள் விளக்கம்
பொதும்பர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
grove
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/3,4 ஆடுகின்ற கிளைகளில் நெருக்கமாய்த் தழைத்த நறிய வடுக்களையுடைய மாமரத்துச் சோலைதொறும் தங்கும் அழகிய கண்களையுடைய கரிய குயில்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்