சொல் பொருள்
(பெ) குழந்தை, குட்டி,
சொல் பொருள் விளக்கம்
குழந்தை, குட்டி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
child or young one of an animal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கெடு மக பெண்டிரின் தேரும் – அகம் 347/15 தன் குழந்தையைக் காணாமற்போக்கிய பெண்டிர் போல தேடித்திரியும் மக முயங்கு மந்தி வரை_வரை பாய – பரி 15/38 குட்டி இறுகப்படித்துக்கொண்ட குரங்கு மலைக்கு மலை தாவ,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்