Skip to content

மகத்துப் பிள்ளை

சொல் பொருள்

மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளை மகத்துப் பிள்ளை

தலைப் பிள்ளை

சொல் பொருள் விளக்கம்

நெடு நாளாக மகப்பேறு இல்லாமல் இருந்து பின்னே மிக எதிர்பாத்துக் கிடந்து பிறந்த பிள்ளையை மகத்துப் பிள்ளை என்பது முகவை வழக்கு. அவ்வழக்கு பின்னே, தலைப் பிள்ளை என்னும் பொருள் தருவதாக வழங்குகின்றது. மகம் + அத்து= மகத்து. மகம்=விழா.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *