சொல் பொருள்
(பெ) சுறாமீன் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
சொல் பொருள் விளக்கம்
சுறாமீன் வடிவில் உள்ள ஒரு தலை அணிகலன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a head ornament shaped like a shark
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஏறி மகரவலயம் அணி திகழ் நுதலியர் – பரி 10/77 தாக்கிக் கொல்லும் சுறாமீன் வடிவத்தில் அமைந்த மகரவலயம் என்னும் அணி விளங்கும் நெற்றியையுடைய மகளிர்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்