சொல் பொருள்
(பெ) 1. பெண் குழந்தை, 2. பெண்,
சொல் பொருள் விளக்கம்
பெண் குழந்தை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
daughter, woman
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குவளை உண்கண் என் மகள் – நற் 271/8 குவளை மலர்போன்ற மையுண்ட கண்களையுடைய என் மகள் உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/3,4 உழை மானின் அழகிய பெண்ணானது உராய்தலால், இழை அணிந்த ஒரு பெண்ணின் பொன்னால் செய்யப்பட்ட மேகலைக்காசு போன்று ஒள்ளிய பழங்கள் உதிரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்