Skip to content

சொல் பொருள்

(பெ) குழந்தை, குழவி, குட்டி,

சொல் பொருள் விளக்கம்

குழந்தை, குழவி, குட்டி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

child, young of animals

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 58

குழவியைக் கைக்கொண்ட பெண் எருத்தை முதுகிலே அடிப்ப

மகவு உடை மந்தி போல – குறு 29/6

குட்டியை உடைய குரங்கு போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *