சொல் பொருள்
(பெ) நீராட்டுதல்,
சொல் பொருள் விளக்கம்
நீராட்டுதல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Ablutions, used of great persons; ceremonial bath as of a deity
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/89 கழுவப்படும் தன்மையுள்ள மஞ்சனப் பொருள்களும், குங்குமம், குழம்பு முதலியனவும் கலந்து கலங்கலாகி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்