சொல் பொருள்
மஞ்சள் நீராட்டு – பூப்பு நீராட்டு
சொல் பொருள் விளக்கம்
மஞ்சள் தேய்த்து நீராடல் தமிழ் நாட்டு மகளிர் வழக்கு. ஆனால் அந்நீராட்டைக் குறியாமல் ஆளான அல்லது பூப்படைந்தவளுக்கு மஞ்சள் கலந்த நீர் கொண்டு நீராட்டுதலே மஞ்சள் நீராட்டாகும். பூப்படைதல் மஞ்சள் நீராட்டு எனப் பல இடங்களில் பெரு வழக்காக உள்ளது. பூவை நீரில் போட்டு வைத்து முழுக்காட்டுவதும் உண்டு. அதனால் பூ நீராட்டு என்பது அதுவே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்