சொல் பொருள்
(பெ) அறிவில் குறைந்தவன்,
சொல் பொருள் விளக்கம்
அறிவில் குறைந்தவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
he who has limited knowledge
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தடவு நிலை பலவின் நாஞ்சில் பொருநன் மடவன் மன்ற செம் நா புலவீர் – புறம் 140/1,2 பெரிய நிலைமையையுடைய பலாமரத்தை உடைத்தாய நாஞ்சில் மலைக்கு வேந்தன் அறிவு மெல்லியன் நிச்சயமாக, செவ்விய நாவையுடைய புலவர்களே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்