சொல் பொருள்
(வி.வே) பெண்களே!
சொல் பொருள் விளக்கம்
பெண்களே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh, ladies!
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் பொய்யும் உளவோ என்றனன் – அகம் 48/18,19 கரிய நெய்தடவிய கொண்டையினையும் உடைய இளமங்கையரே! உமது வாயில் பொய்யும் உண்டோ?’ என்றனன்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்