சொல் பொருள்
(பெ) கூற்றுவன்,
சொல் பொருள் விளக்கம்
கூற்றுவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Yama, the god of death
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மறலி அன்ன களிற்று மிசையோனே – புறம் 13/4 கூற்றம் போன்ற களிற்றின்மேலோன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்