சொல் பொருள்
(பெ) மழவர்கள் நிலம்,
சொல் பொருள் விளக்கம்
மழவர்கள் நிலம், திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the land of the mazahavas
Region north of the Cauvery on the western side of Thiruchirapally;
(using https://thanithamizhakarathikalanjiyam.github.io)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மழபுலம் வணக்கிய மா வண் புல்லி – அகம் 61/12 மழவரது நிலத்தை வணங்கச் செய்த மிக்க வண்மையையுடைய புல்லி என்பானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்