சொல் பொருள்
(வி) முடியை வழி, சிரை,
சொல் பொருள் விளக்கம்
முடியை வழி, சிரை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shave
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொய் மழி தலையொடு கைம்மை உற கலங்கிய கழி கல மகடூஉ போல – புறம் 261/17,18 கொய்யப்பட்ட மொட்டையாகிய தலையுடனே கைம்மை நோன்பு மிகக் கலக்கமுற்ற ஒழிக்கப்பட்ட அணிகலத்தையுடைய அவன் மனைவியை ஒப்ப
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்