சொல் பொருள்
மழைபெய்தல் – செழிப்பு மிகுதல், செல்வம் மிகுதல்
சொல் பொருள் விளக்கம்
“உங்கள் காட்டில் மழைபெய்கிறது; பெய்யட்டும்; பெய்யட்டும்” என்பது மழையைக் குறியாமல் பணவருவாய் பெருகி வருதலைக் குறிப்பதாம். அடைமழை பெய்வதுண்டு. பல நாள்கள் தொடர்ந்து பெய்வது அது. அதுபோல் தொடர் தொடராய் வருமானம் வருவதையே மழைபெய்வதாகக் குறிக்கப்படுகிறது. “மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை” என்றால், மழை வருவாய்க் குறியானது சரியானதே.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்