சொல் பொருள்
வகிடு, உச்சி
சொல் பொருள் விளக்கம்
உச்சி எடுத்தல், வகிடு எடுத்தல் என்பவை பொது வழக்குகள். வகிடு, உச்சி என்பவற்றை மாங்கு எனத் திரு மங்கலம் வட்டாரத்தார் வழங்குகின்றனர். பாங்கு=பக்கம்; பாங்கு என்பது மாங்கு என மாறி இரு பக்கமாகப் பிரிக்கப்படுதலைக் குறித்தது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்