சொல் பொருள்
மாட்டிவிடல் – சிக்கலுண்டாக்கல்
சொல் பொருள் விளக்கம்
ஒரு கொக்கியை மற்றொரு கொக்கியில் அல்லது மாட்டியில் மாட்டி விடுவது மாட்டல் ஆகும். மாட்டு எனச் சொல்லப்படும் இலக்கணம் பொருந்திய வகையால் தொடரை இணைத்தலாம். இது மாட்டிவிடக் கூடாத வகையில் மாட்டிவிட்டு சிக்கலுக்கு ஆளாக்கி அதனால் மகிழ்வதில் விருப்பமுடையவர் செய்யும் சிறு செயலாகும். இணைத்து விடுதல், இசைத்து விடுதல் என்பவற்றுக்கு எதிரிடையானது மாட்டி விடுதல், சொல்லால் அவ்வெதிரிடை வெளிப்படுவதில்லையாயினும் குறிப்புப் பொருளால் வெளிப்படுவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்