சொல் பொருள்
(பெ) திருமால்,
சொல் பொருள் விளக்கம்
திருமால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Lord Vishnu
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாயல் கொண்டு உள்ளாதவரை வர கண்டு மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர – கலி 145/63,64 அவளது தூக்கத்தை வாங்கிக்கொண்டு அவளை நினையாமற் போனவர் திரும்பி வரக்கண்டு, திருமாலின் மார்பில் திருமகள் சேர்ந்தது போல் அவள் அவனிடம் சேர,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்