சொல் பொருள்
வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும்
செய்தி
ஊரழைப்பு
சொல் பொருள் விளக்கம்
வீறுமிக்க வெற்றியாளன் சிறப்பு, புறத்திணையில் ‘மாராயம்’ என்று பாராட்டப்படும். அது, இலக்கிய வழக்கு. மாராயம் பெற்ற குடிகளின் பழம்புகழ் இன்றும் பேசப்படு கின்றது. இது செய்தி என்னும் பொருளிலும் ஊரழைப்பு என்னும் பொருளிலும் முகவை வட்டார வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மாராயபுரம் என்னும் ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு வடாடத்தில் விளாத்துறை ஊராடாசியின்கீழ் உள்ளது. இந்த ஊர் குறித்த இலக்காகிய வரலாறு ஏதேனும் உள்ளனவா?