சொல் பொருள்
(விகாரம்) மானுக்கு – மான்+கு – புணர்ச்சியில் வரும் தோன்றல் திரிதல் கெடுதல் ஆகிய விகாரங்கள்,
சொல் பொருள் விளக்கம்
மானுக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Change in the letters of words in canti, of three kinds, viz., tōṉṟal, tirital, keṭutal
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி எறி மட மாற்கு வல்சி ஆகும் – நற் 6/7,8 பாலை வழியில் இருக்கும் குமிழமரத்தின் வளைந்த மூக்கையுடைய நன்கு விளைந்த பழம் துள்ளிக்குதிக்கும் இளைய மானுக்கு உணவு ஆகும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்