சொல் பொருள்
(பெ) சக்களத்தி,
சொல் பொருள் விளக்கம்
சக்களத்தி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
co-wife, rival wife
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க – பரி 20/34,35 தலைவியின் காணாமற்போனதாகச் சொல்லப்பட்ட அந்த நகைகளை அந்தப் பரத்தை மேனியில் அணிந்திருப்பதைக் கண்டு, நொந்துபோய் தலைவியின் மாற்றாள் இவள் என்று அந்தப் பரத்தையைக் கூர்ந்து நோக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்