சொல் பொருள்
(பெ) மாறுபாடு, எதிர்நிலை,
சொல் பொருள் விளக்கம்
மாறுபாடு, எதிர்நிலை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
contrariety
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போற்றாய் பெரும நீ காமம் புகர்பட வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய் கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19 பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே! இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்