சொல் பொருள்
(பெ) பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
enemies
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/5-7 கெடுதற்கரிய வலியினையுடைய பகைவர், பாசறைக்கண்ணே உள்ளான் எனக் கேட்டு நெஞ்சு நடுங்குதற்கேதுவாகிய சிறந்ததோர் ஒளியானது வெற்றியால் உயர்ந்த நெடிய வேலையுடைய என் தலைவன் பாலே உளது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்