சொல் பொருள்
(வி) சா, மயங்கு
சொல் பொருள் விளக்கம்
சா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
die, faint
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூ கொடி அவரை பொய் அதள் அன்ன உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய புன் தலை சிறாரோடு உகளி – அகம் 104/8–11 பூவையுடைய அவரைக் கொடியிலுள்ள பொய்த்தோல் போன்ற உள்ளீடல்லாத வயிற்றினையுடைய வெள்ளாட்டின் வெள்ளிய குட்டிகள், மயங்கிக்கிடந்தாலொத்த தாழ்ந்து தொங்கும் பெரிய செவியினைக் கொண்டனவாய், புற்கென்ற தலையினையுடைய சிறுவர்களோடு குதித்துச் சென்று
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்