சொல் பொருள்
தோன்று,
சொல் பொருள் விளக்கம்
தோன்று,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
appear
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின – அகம் 7/1 முலைகள் கூம்பி நிறைந்த வளர்ச்சியுற்றன. கூரிய பற்கள் மின்னுகின்றன
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்