சொல் பொருள்
மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம்,
சொல் பொருள் விளக்கம்
மூன்று புரிகள் கொண்ட முத்து/மணி வடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A chain with three stands made of pearl or gems
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் கை புனை முக்காழ் கயம் தலை தாழ – கலி 86/1,2 கருமை படர்ந்த தலையையுடைய இளம் களிற்றின் நெற்றிப்பட்டத்தைப் போல, கையால் அழகாகச் செய்யப்பட்ட மூன்று வடங்கள் மென்மையான தலையிலிருந்து தொங்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்