சொல் பொருள்
முடம், வளைவு,
சொல் பொருள் விளக்கம்
முடம், வளைவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bend
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடவு முதிர் புன்னை தடவு நிலை மா சினை – அகம் 10/3 முடம்பட்ட முதிர்ந்த புன்னை மரத்தின் பெரிய நிலையையுடைய கரிய சினையில் முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் – அகம் 352/1 வளைதல் மிக்க பலாமரத்தின் குடம் போன்ற பெரிய பழத்தினை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்