சொல் பொருள்
தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி
சொல் பொருள் விளக்கம்
தொன்றுதொட்டு வரும் பெருமைக்குரிய குடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ancient and respected family
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த முரைசு கெழு முதுகுடி முரண் மிகு செல்வற்கு – கலி 105/1,2 பகையரசர்கள் தோல்வியுறும்படி அவர்களை வென்று, கொன்று, அந்த வழியில் கொணர்ந்த மும்முரசுகளுக்கு உரிமைபூண்ட முதுமையான குடியில் வந்த பகைமையுணர்வு மிக்க பாண்டியர்க்கும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்