சொல் பொருள்
வழிவழியாக வரும் சொத்து
சொல் பொருள் விளக்கம்
சொம் என்பது சொத்து என்னும் பொருள்தரும் பழஞ்சொல்; இலக்கியச் சொல். வழிவழியாக வரும் சொத்து முதுசொம் எனப்படுதல், யாழ்ப்பாண வழக்காக உள்ளது. பழஞ்சொத்து என்பது பொருளாம். சும் > சொம். மிகத் திரண்டது. சும்மை, பல்வகை ஒலி. சுமை, பொதி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்