சொல் பொருள்
பழைமையான வேதம்
சொல் பொருள் விளக்கம்
பழைமையான வேதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the ancient vedas
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒன்று புரிந்த ஈர் இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் இகல் கண்டோர் மிகல் சாய்-மார் – புறம் 166/3-5 அறம் ஒன்றையே மேவிய நான்கு கூற்றையுடைத்தாய் ஆறு அங்கத்தாலும் உணரபட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோரின் மிகுதியைச் சாய்க்கவேண்டி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்