சொல் பொருள்
(வி.வே) வலிமையினையுடையவனே!
சொல் பொருள் விளக்கம்
வலிமையினையுடையவனே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Oh! powerful one
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: போர் பீடு அழித்த செரு புகல் முன்ப கூற்று வெகுண்டு வாரினும் மாற்றும் ஆற்றலையே – பதி 14/9,10 போர்த்திறனின் பெருமிதத்தை அழித்த போர்மீது விருப்பம் கொண்ட வலியவனே! கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அழித்துவிடும் ஆற்றலையுடையவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்