சொல் பொருள்
(பெ) உடல்வலிமை,
சொல் பொருள் விளக்கம்
உடல்வலிமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bodily strength
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு – புறம் 341/12,13 கடத்தற்கரிய போரைச் செய்தற்குரிய மறத்தீக் கிளறும் வலிமையினையும் நீண்ட இலையையுடைய வேலால் புண்ணுற்று வடுப்பட்ட உடம்போடே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்