சொல் பொருள்
(பெ) மூன்றாயிருக்குந் தன்மை
சொல் பொருள் விளக்கம்
மூன்றாயிருக்குந் தன்மை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
The state of being three
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் பரிமா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/1,2 ஆராய்ந்தெடுத்த மாட்சிமைக்குரிய தமிழ் மூன்றினையும் கொண்ட தெற்குமலைக்குத் தலைவனான பாண்டியனின் குதிரைகள் வரிசையாக பரந்து வருவதைப் போன்று பரவி வருகிறது வையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்