சொல் பொருள்
(வி) திருக்கு,
சொல் பொருள் விளக்கம்
திருக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
twirl,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய பிடி படி முறுக்கிய பெரு மர பூசல் – அகம் 8/9-11 வாழைமரங்கள் ஓங்கிய தாழ்வான இடத்திலுள்ள வழுக்குநிலத்தில் அகப்பட்டுக்கொண்ட கடுமையான களிற்றின் துன்பத்தினைப் போக்க பெண்யானை, படியாக அமைக்க திருக்கி ஒடிக்கும் பெரிய மரத்தின் ஓசை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்