Skip to content
முளவுமான்

முளவுமான் என்பது முள்ளம்பன்றி

1. சொல் பொருள்

(பெ) முள்ளம்பன்றி, முளவு, முளவுமா, முளவுமா, எய், எய்ம்மான், பார்க்க : முளவு

பார்க்க முளவு, முளவுமா, எய்

2. சொல் பொருள் விளக்கம்

முள்ளம்பன்றி

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Porcupine, Hystrix Indica, Indian crested porcupine

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கானவன் எய்த முளவுமான் கொழும் குறை – நற் 85/8

வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசை

உளம் மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு – நற் 285/4

சிலை-பால் பட்ட முளவுமான் கொழும் குறை – புறம் 374/11

முளவுமான்
முளவுமான்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *