Skip to content

சொல் பொருள்

முளைத்து வந்த பயிரின் குருத்து

குகை

சொல் பொருள் விளக்கம்

முளை என்பது முளைத்து வருவனவற்றுக்கு எல்லாம் பொது வழக்கு. ஆனால் முளைத்து வந்த பயிரின் குருத்தினை முளைஞ்சு என வழங்குவது இறையூர் வட்டார வழக்காகும். முளைஞ்சு என்பதற்குக் ‘குகை’ என்னும் பொதுப் பொருள் இலக்கிய வழக்காகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *