Skip to content

சொல் பொருள்

மேலிடத்தில் இருப்பவர்கள், தேவர்கள்

சொல் பொருள் விளக்கம்

மேலிடத்தில் இருப்பவர்கள், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Those who are seated high, as on horses and elephants, celestials

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கோலோர் கொன்று மேலோர் வீசி
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 381-383

கோல் கொண்டு அடக்குவோரைக் கொன்று, மேலே அமர்ந்திருக்கும் பாகரைத் தூக்கி எறிந்து,
மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்

மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் – பரி 17/8

தேவர்கள் உலகத்தில் உறைவதை வேண்டுபவர் யாரிருக்கக்கூடும்?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *