சொல் பொருள்
இயைந்து செல்லாதவர், பகைவர்,
சொல் பொருள் விளக்கம்
இயைந்து செல்லாதவர், பகைவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
foes, enemies
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி 104/2 மனச் சோர்வின்றி முன்னேறிச் சென்று பகைவர் நாட்டில் தனக்கு இடம் உண்டாக,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
தங்களது பணி போற்றுதலுக்குறியது
எல்லா நலமும் வளமும் பெற தமிழ் தாயிடம் வேண்டுகிறேன்.
பனிவண்புடன்
க. வடிவேல்.