Skip to content
மோதகம்

மோதகம் என்பது கொழுக்கட்டை

1. சொல் பொருள்

(பெ) கொழுக்கட்டை, சமஸ்கிருத மொழியில் மோதகம்; பால் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டை

2. சொல் பொருள் விளக்கம்

கற்கண்டை இளக்கிப் பாகாக்கி, அதனைப் பூரணமாகக் கொண்டு செய்த கொழுக்கட்டைகள் மதுரைத் தெருக்களில் விற்கப்பட்டதை மதுரைக் காஞ்சி கூறுகிறது.

மோதகம்
மோதகம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

A bolus-like preparation of rice-flour, a sweet food item, dumpling

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கவவொடு பிடித்த வகை அமை மோதகம் – மது 626

உள்ளீட்டோடே பிடித்த வகுப்பு அமைந்த கொழுக்கட்டைகளையும்,

மோதகம்
மோதகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “மோதகம்”

  1. “மோதகம்” என்ற சொல்லுக்கு “கொழுக்கட்டை” என்று பொருள் தந்ததோடு, சரியான நிழற்படங்களையும் தந்தீர்கள். புரியாதோரும் புரிந்து கொள்வர்!

    நன்றிகள் பல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *