சொல் பொருள்
1. (வி) வந்துள்ளாய், 2. (வி.எ) வந்து,
சொல் பொருள் விளக்கம்
வந்துள்ளாய்,
வந்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
(you) have come
come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வினை அமை பாவையின் இயலி நுந்தை மனை வரை இறந்து வந்தனை – நற் 362/1,2 நடக்கும் திறன் அமைக்கப்பட்ட பாவையைப் போல் நடந்து, உன் தந்தையின் வீட்டு எல்லையைக் கடந்து என்னோடு வந்துள்ளாய் வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப – அகம் 200/7 வந்து செல்வாயாக சங்குகள் மேயும் கடற்பரப்பினையுடைய தலைவனே
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்