Skip to content

சொல் பொருள்

(பெ) அஞ்சாமையுடையவள், 

சொல் பொருள் விளக்கம்

அஞ்சாமையுடையவள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fearless girl

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உள்ளாது கழிந்த முள் எயிற்று துவர் வாய்
சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/16-18

வழிவருத்தம் எண்ணாது கழிந்த முள் போன்ற கூரிய பற்களையும், பவளம் போன்ற வாயினையும் உடைய அஞ்சாமை உடையளாய இளையள் சிலம்பு கழித்து அறியப்படாத தேசத்தில் வதுவை செய்திருத்தல் கொடிது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *