சொல் பொருள்
(பெ) வலிமை, உறுதி,
சொல் பொருள் விளக்கம்
வலிமை, உறுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, firmness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்_நாள் நீத்த பழி தீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் சொல்லகிற்றாம் மெல் இயலோயே – குறு 368/2-4 ஒரு நல்லநாளில் நம்மைவிட்டுப்போன குற்றமற்ற மாமைநிறத்தின் இழப்பினை நமது மனவுறுதியால் பொறுத்திருத்தலன்றி, அதனைச் சொற்களால் சொல்லமுடியாதிருந்தோம் மென்மையான தன்மையுடையவளே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்