சொல் பொருள்
(வி) இழுத்துச்செல், தேய்த்து அடித்துச்செல்
சொல் பொருள் விளக்கம்
இழுத்துச்செல், தேய்த்து அடித்துச்செல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி – ஐங் 233/2,3 அரிய மலையின் பக்கங்களில் அழகுபெற்ற மணிகளைத் தேய்த்து இழுத்துக்கொண்டுபோய் ஒல்லென்ற ஓசையுடன் கீழிறங்கும் அருவியையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்