சொல் பொருள்
(பெ) தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு,
சொல் பொருள் விளக்கம்
தெய்வம் முதலியவற்றாற் பெறும் பேறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Boon, gift, blessing by a deity or a great person;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே – திரு 92-94 ஒரு முகம் (தன்பால்)அன்புசெய்தவர்கள் வாழ்த்த, (அவர்க்கு) முகனமர்ந்து இனிதாக நடந்து, (அவர்மேல் கொண்ட)காதலால் மகிழ்ந்து (வேண்டும்)வரங்களைக் கொடுத்தது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்