சொல் பொருள்
(வி.மு) வருகிறாய்,
சொல் பொருள் விளக்கம்
வருகிறாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
you are coming
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சு மனை நெடு நகர் வருதி அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே – ஐங் 60/3,4 வீட்டிலுள்ளோர் தூங்கிக்கொண்டிருக்கும் பெரிய இல்லத்திற்கு வருகிறாய்; அஞ்சமாட்டாயோ, இவளின் தந்தையின் கையிலுள்ள வேலுக்கு?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்