சொல் பொருள்
(வினா) வருகிறாயா?
சொல் பொருள் விளக்கம்
வருகிறாயா?
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
do you come (with me)?
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என கூறின்றும் உடையரோ – நற் 274/5-7 குமிழமரங்கள் செறிந்துவளர்ந்த, சிறிதானவும் பலவானதுமான வழிகளில் “என்னோடு வருகிறாயா? அடர்ந்த கூந்தலையுடையவளே” என்று கூறியதும் உண்டல்லவா?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்